நிகழ்வுகள்முக கவசம் வழங்கும் விழாMay 16, 2020admin298 views 16.05.2020 சனிக்கிழமை காலை 9.00 மணி அளவில் பசுமை வடுகை அறக்கட்டளையின் சார்பாக பகவதி அம்மன் கோவில் அருகில் பொது மக்களுக்கு முக கவசம் வழங்கும் விழா இனிதே நடைபெற்றது.