நிகழ்வுகள்

கபசுரக் குடிநீர் வினியோகம்

309 views

21-04-2020 செவ்வாய் கிழமை காலை 6 மணி முதல் நமது பசுமை வடுகை அறக்கட்டளையின் சார்பாக  ஒண்ணாவது வார்டு சேடப்பட்டியில் நமது வடுகபட்டி பேரூராட்சி ஊழியர்களும் இணைந்து கபசுரக் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

22-04-2020 புதன்கிழமை காலை 6.30 மணி முதல் நமது பசுமை வடுகை சார்பாக 2 – வது வார்டு (பழைய மார்க்கண்டேயா பள்ளி பள்ளி அருகில்)   பொதுமக்களுக்கு சமூக இடைவெளியுடன் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

23-04-2020 வியாழக்கிழமை  காலை 6.30 மணி முதல் நமது பசுமை வடுகை சார்பாக  5, 6 வது வார்டுகளில் கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு சமூக இடைவெளியுடன் வழங்கப்பட்டது.

24-04-2020 வெள்ளிக்கிழமை காலை 6.30 மணி முதல் நமது பசுமை வடுகை சார்பாக  5, 6 வது வார்டுகளில் கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு சமூக இடைவெளியுடன் வழங்கப்பட்டது.

25.04.2020 சனிக்கிழமை காலை 6.30 மணி முதல் நமது பசுமை வடுகை சார்பாக 7,  8 வது வார்டுகளில் கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு சமூக இடைவெளியுடன் வழங்கப்பட்டது.

26.04.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணி முதல் நமது பசுமை வடுகை சார்பாக 9வது வார்டு வ.வு.சி நகர்,ஆகிய பகுதிகளில் கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு சமூக இடைவெளியுடன் வழங்கப்பட்டது.

27.4.2020 திங்கட்கிழமை காலை 6.30 மணி முதல் நமது பசுமை வடுகை சார்பாக 10, 11வது வார்டு ஆகிய பகுதிகளில் கபசுரக் குடிநீர் சமூக இடைவெளியுடன் வழங்கப்பட்டது.

28.4.2020 செவ்வாய் கிழமை காலை 6.30 மணி முதல் நமது பசுமை வடுகை சார்பாக 12-ஆவது வார்டு  பகுதிகளில் கபசுரக் குடிநீர் சமூக இடைவெளியுடன் வழங்கப்பட்டது.

29.4.2020 புதன்கிழமை காலை 6.30 மணி முதல் நமது பசுமை வடுகை சார்பாக 13-ஆவது வார்டு  பகுதிகளில் கபசுரக் குடிநீர் சமூக இடைவெளியுடன் வழங்கப்பட்டது.

30.4.2020 வியாழக்கிழமை  காலை 6.00 மணி முதல் நமது பசுமை வடுகை சார்பாக 14, 15-வது வார்டு  பகுதிகளில் கபசுரக் குடிநீர் சமூக இடைவெளியுடன் வழங்கப்பட்டது.

 

Leave a Response