சாதனைகள்

சர்வதேச விருது

275 views

மதுரை காமராஜ் பல்கலை மரபியல் பொறியியல் துறை உதவி பேராசியர் திரு.அசோக்குமார் அவர்கள் , அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வழங்கும் “சர்வதேச பயோ மெடிக்கல் ஆராச்சியாளர்” விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

திரு.அசோக்குமார் அவர்களுக்கு ஊர் பொதுமக்கள் மற்றும் பசுமை வடுகையின் சார்பில் வாழ்த்துக்கள் !!!

Leave a Response