மரம் நடும் விழா

சுதந்திர தின மரம் வளர்க்கும் விழா

246 views

சுதந்திர தின விழாவினை முன்னிற்று பசுமை வடுகை அறக்கட்டளை மற்றும் வடுகபட்டி பேரூராட்சி சார்பாக 15-8-2019 வியாழக்கிழமை காலை 09.00 மணி அளவில் ஆற்றங்கரை பிள்ளையார் கோவில், தாமரைக்குளம் சாலை மற்றும் வடுகபட்டி வீதியில் மரக்கன்றுகள் வளர்க்கும் விழா இனிதே நடைபெற்றது.

Leave a Response