பசுமை நெகிழி

பசுமை நெகிழி தயாரித்து மாநில அளவில் முதல் இடம் பிடித்த வடுகபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் முத்துராமனை தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி. ரேணுகாதேவி பாராட்டினார் அருகில் தலைமை ஆசிரியர் திரு.சின்னராஜா மற்றும் தாவரவியல் ஆசிரியர் திரு. ராஜவேல்.
திரு. முத்துராமன், வடுகபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அவரது பெற்றோர்களுக்கு பசுமை வடுகையின் சார்பில் வாழ்த்துக்கள் !!!