மரம் நடும் விழா

மரம் நடும் விழா

291 views

பசுமை வடுகை அறக்கட்டளை சார்பாக 16-12-2018 ஞாயிற்றுக்கிழமை  அன்று காலை 8.00 மணிஅளவில் Dr. திரு. செல்வராஜ் MBBS அவர்கள் தலைமையில், வடுகபட்டி அரசு மேல்நிலை பள்ளியில் மருத்துவ குணமுள்ள மரக்கன்றுகள் நடும் விழா இனிதே நடைபெற்றது.

வளமான வடுகையை உருவாக்க ஒருங்கிணைந்த பசுமை வடுகைக் குழுவிற்கு நன்றி!!!

Leave a Response