மரம் நடும் விழா

மரம் நடும் விழா

254 views

பசுமை வடுகை அறக்கட்டளை மற்றும் வடுகபட்டி பேரூராட்சி சார்பாக 18-7-2019 வியாழக்கிழமை காலை 10.00 மணிஅளவில் வடுகபட்டி – பெரியகுளம் சாலையில் மரக்கன்றுகள் நடும் விழா இனிதே நடைபெற்றது.

இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட நல்லுள்ளங்களுக்கு பசுமை வடுகை சார்பாக மிக்க நன்றி.

Leave a Response