மரம் நடும் விழா

மரம் வளர்க்கும் விழா

268 views

பசுமை வடுகை அறக்கட்டளை மற்றும் வடுகபட்டி பேரூராட்சி சார்பாக 20-7-2019 சனிக்கிழமை காலை 10.30 மணிஅளவில் திருமதி S. ஜெயபிரித்தா கோட்ட ஆட்சியர், பெரியகுளம் அவர்கள் தலைமையில் வடுகபட்டி கட்டையன் ஊரணியில் மரம் வளர்க்கும் விழா இனிதே நடைபெற்றது.

விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்.

1. திருமதி S. ஜெயபிரித்தா கோட்ட ஆட்சியர், பெரியகுளம்.
2. திரு. கணேஷ், செயல் அலுவலர், வடுகபட்டி பேரூராட்சி.
3. திரு. அ. கரு. கருப்பையா, உதவி செயற்பொறியாளர், பேரூராட்சி அலுவலகங்கள், தேனி. Up
4. Dr. தண்டபாணி, உதவி திட்ட அலுவலர், DRDO, தேனி.
5. Dr. C. செல்வராஜ், பசுமை வடுகை நிறுவனர்.
6. பசுமை வடுகை உறுப்பினர்கள் மற்றும் வடுகபட்டி பேரூராட்சி அலுவலர்கள்.

Leave a Response