சாதனைகள்

மாவட்ட அளவிலான ஓவியப்போட்டி

316 views

28-2-2018 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம்- தேனி மாவட்டக்கிளை சார்பில் நடந்த மாவட்ட அளவிலான ஓவியப்போட்டியில் முதலிடமும், கட்டுரைப் போட்டியில் பங்கேற்றமைக்கும் ஶ்ரீமார்க்கண்டேயா நெசவாளர் நடுநிலைப் பள்ளி மாணாக்கர்க்குப் பதக்கங்களும், அப்துல் கலாம் அவர்களின் முதன்மை அறிவியல் ஆலோசகர் திரு.V.பொன்ராஜ் அவர்களின் கையொப்பமிடப்பட்ட சான்றிதழ்களும் வழங்கப்பட்டு நம் மாணாக்கர்கள் பாராட்டப்பட்டனர்!

மாணாக்கர்க்கு நம் பள்ளி, ஊர் பொதுமக்கள் மற்றும் பசுமை வடுகையின் சார்பில்  வாழ்த்துக்கள் !!!

Leave a Response