நிகழ்வுகள்வாரி ஓடை சுத்தம் செய்யும் வேலைOctober 7, 2018admin301 views வடுகபட்டி பேரூராட்சி வாரி ஓடை சுத்தம் செய்யும் வேலை சிறப்பாக நடை பெற்றுக் கொண்டுள்ளது இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட நல்லுள்ளங்களுக்கு பசுமை வடுகை சார்பாக மிக்க நன்றி. புகைப்பட உதவி: சபரி ஸ்டூடியோ, வடுகபட்டி