வடுகபட்டி பேரூராட்சி வாரி ஓடை சுத்தம் செய்யும் வேலை சிறப்பாக நடை பெற்றுக் கொண்டுள்ளது இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட நல்லுள்ளங்களுக்கு பசுமை வடுகை சார்பாக மிக்க நன்றி.
தூய்மை பாரதம் திட்டத்தின் மூலம் வடுகபட்டி பேரூராட்சி சார்பில் வடுகபட்டி கட்டையன் ஊருணி தூய்மை படுத்துதல் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு நிகழ்வு நடைபெற்றது. இது ஒரு நல்ல முயற்சி, நீர் வளம் காப்போம். தங்கள் பணி மேலும்