பசுமை வடுகை அறக்கட்டளை மற்றும் வடுகபட்டி பேரூராட்சி சார்பாக 22-1-2020 ( புதன்கிழமை) காலை 10:15 மணி அளவில் மியாவாக்கி-2 அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தென்புறம் உள்ள இடத்தில்
நமது முதன்மை குறிக்கோளான மரக்கன்றுகள் நடுவதற்கு, நமக்கு உறுதுணையாக தேனி மாவட்டத்தின் எல். எஸ். மில் நிர்வாகம் பசுமை வடுகையை ஊக்கப்படுத்தும் விதமாக 1100 மரக்கன்றுகள் நமது