archive: October 2020

ஊருணி தூய்மை படுத்துதல்

22-10-2020 வியாழன்,  பசுமை வடுகை வடுகபட்டி பேரூராட்சியும் பொதுமக்களுடைய நல் ஒத்துழைப்புடனும் நமது ஊரின் வாரி ஓடை தூர்வாருதல் நாளை வியாழன் (22-10-20)காலை 10 மணி அளவில் துவங்கியது.

மேலும் படிக்க...
சாதனைகள்

தேனி மாவட்டம் வடுகபட்டி  அரசு மேல்நிலைப்பள்ளியில்  தமிழ் வழியில் பயின்ற தினக்கூலி வேலை செய்யும் கிராமத்து பெற்றோா்களுடைய மாணவன் தட்சணாமூா்த்தி IIT-JEE Advance தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளாா்.

மேலும் படிக்க...
மரம் நடும் விழா

அக்டோபர் 02,2020 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற பேரணி மற்றும் மரம் நடும் விழாவில் வடுகை பேரூராட்சி, விழுதுகள்(தாமரைக்குளம்) மற்றும் பசுமை வடுகை பங்கேற்றபோது.     வணக்கம்

மேலும் படிக்க...