வாரி ஓடை தூர்வாருதல்
22-10-2020 வியாழன், பசுமை வடுகை வடுகபட்டி பேரூராட்சியும் பொதுமக்களுடைய நல் ஒத்துழைப்புடனும் நமது ஊரின் வாரி ஓடை தூர்வாருதல் நாளை வியாழன் (22-10-20)காலை 10 மணி அளவில் துவங்கியது.
இந்த தூர்வாரும் பணி ஆனது தேனி மாவட்ட சிறப்பு வருவாய் அதிகாரி திரு தியாகராஜன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது , பசுமை வடுகை நிறுவனர், எட்டுப் பட்டறை உறுப்பினர்கள் , பொதுமக்கள் மற்றும் பேருராட்சி, பசுமை வடுகை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.