சாதனைகள்

“ழகரம்” நிகழ்ச்சி – பொதிகைத் தொலைக்காட்சி

315 views

தேனி மாவட்டம் வடுகபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும்  ஶ்ரீமார்க்கண்டேயா நெசவாளர் நடுநிலைப் பள்ளியில் பயின்று தற்போது சென்னை சுப்ரமண்யா பொறியியல் கல்லூரியில் பயின்று வரும் நம் பள்ளி மாணவர் செல்வன் கோ.யுவன்சங்கர் பொதிகைத் தொலைக்காட்சியின் சார்பில் நடந்த ” ழகரம் ” நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.10,000 பரிசு பெற்றுள்ளார்.

மாணவருக்கு நம் பள்ளி, ஊர் பொதுமக்கள் மற்றும் பசுமை வடுகையின் சார்பில்  வாழ்த்துக்கள் !!!

 

Leave a Response