நிகழ்வுகள்தூய்மை பாரதம் – 2018September 17, 2018admin419 views தூய்மை பாரதம் திட்டத்தின் மூலம் பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் தூய்மை இந்தியா , பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி வடுகபட்டி பேரூராட்சி மற்றும் பசுமை வடுகை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.