நிகழ்வுகள்

நிலவேம்பு கசாயம் வழங்குதல் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்

307 views

நமது பசுமை வடுகை அறக்கட்டளையின் சார்பாக,30.12 .2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9 .00 மணி முதல் 10 .00 மணிக்குள் வடுகபட்டி பகவதி அம்மன் கோவில் அருகில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறுகின்றது.

நம்அறக்கட்டளையோடு வடுகபட்டி பேரூராட்சி மற்றும் சுகாதார பணித்துறை இணைந்து செயல்பட்டது.

Leave a Response