2019 ஆசிய இளைஞர் தடகள சாம்பியன்ஷிப்
தேனி மாவட்டம் வடுகபட்டி பகுதியைச் சேர்ந்த மாதேஷ் மதுரை ஏ.சி மேல்நிலை பள்ளியில் 11-ம் வகுப்பு படித்துவருகிறார். மேலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் தங்கி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பயிற்சி பெற்றுவருகிறார். இந்த நிலையில், 2019 ஆசிய இளைஞர் தடகள விளையாட்டுப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பிரிவில் இரண்டாம் இடத்தில் சாதனை படைத்து வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
மாதேஷ் மற்றும் அவரது பெற்றோர்களுக்கு பசுமை வடுகையின் சார்பில் வாழ்த்துக்கள் !!!