ஊருணி தூய்மை படுத்துதல்ஊருணி தூய்மை படுத்துதல்July 14, 2019admin381 views வடுகபட்டி பேரூராட்சி சார்பில் வடுகபட்டி கட்டையன் ஊருணி தூய்மை படுத்துதல் நிகழ்வு நடைபெற்றது. இது ஒரு நல்ல முயற்சி, நீர் வளம் காப்போம். தங்கள் பணி மேலும் சிறக்க வடுகபட்டி பொதுமக்கள் மற்றும் பசுமை வடுகை சார்பாக வாழ்த்துக்கள்.