மரம் நடும் விழா

வீட்டுக்கு ஓர் மரம் வளர்ப்போம் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு பிரச்சாரம்

485 views

21-09-2019 சனிக்கிழமை காலை ஒன்பது மணி அளவில் வடுகபட்டி பகவதி அம்மன் கோவில் எதிர்ப்புறம் உள்ள திடலில் வீட்டுக்கு ஓர் மரம் வளர்ப்போம் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு பிரச்சாரமும் துண்டு பிரச்சார சீட்டும் வழங்கும் நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அணைத்து நல் உள்ளங்களுக்கு  நன்றி.

Leave a Response