22-10-2020 வியாழன், பசுமை வடுகை வடுகபட்டி பேரூராட்சியும் பொதுமக்களுடைய நல் ஒத்துழைப்புடனும் நமது ஊரின் வாரி ஓடை தூர்வாருதல் நாளை வியாழன் (22-10-20)காலை 10 மணி அளவில் துவங்கியது.
பசுமை வடுகை மற்றும் வடுகபட்டி பேரூராட்சி இணைந்து இன்று காலை ஒன்பது மணி அளவில் வடுகபட்டியில் உள்ள இரட்டை ஆலமர ஊருணி தூர்வாரும் பணி துவங்கப்பட்டது. இந்த
வடுகபட்டி பேரூராட்சி சார்பில் வடுகபட்டி கட்டையன் ஊருணி தூய்மை படுத்துதல் நிகழ்வு நடைபெற்றது. இது ஒரு நல்ல முயற்சி, நீர் வளம் காப்போம். தங்கள் பணி மேலும் சிறக்க
தூய்மை பாரதம் திட்டத்தின் மூலம் வடுகபட்டி பேரூராட்சி சார்பில் வடுகபட்டி கட்டையன் ஊருணி தூய்மை படுத்துதல் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு நிகழ்வு நடைபெற்றது. இது ஒரு நல்ல முயற்சி, நீர் வளம் காப்போம். தங்கள் பணி மேலும்