பசுமை வடுகை டிரஸ்ட் - பதிவு எண்: 24/BK4/2018 இனிதே பதிவு செய்யப்பட்டது. வளமான வடுகையை உருவாக்க ஒருங்கிணைந்த பசுமை வடுகைக் குழுவிற்கு நன்றி!!! ஒன்றுபடுவோம் ஊருக்காக
நமது பசுமை வடுகையின் வருடாந்திர கூட்டம் 31 -10 -18 ஸ்ரீ மார்க்கண்டேய நெசவாளர் நடுநிலைப்பள்ளியில் இரவு ஏழு இருபத்தி ஐந்து (7: 25pm) மணிக்கு செயற்குழு
வடுகபட்டி பேரூராட்சி வாரி ஓடை சுத்தம் செய்யும் வேலை சிறப்பாக நடை பெற்றுக் கொண்டுள்ளது இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட நல்லுள்ளங்களுக்கு பசுமை வடுகை சார்பாக மிக்க நன்றி.
தூய்மை பாரதம் திட்டத்தின் மூலம் பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் தூய்மை இந்தியா , பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி வடுகபட்டி பேரூராட்சி மற்றும் பசுமை வடுகை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தூய்மை பாரதம் திட்டத்தின் மூலம் மாணவர்களிடம் தூய்மை இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று வடுகபட்டி பேரூராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாணவர்கள் பேச்சு, கட்டுரை & ஓவியத்தில்
Page 2 of 2