களபணியின் மரங்கள் மற்றும் புதர்கள் அடையாளம் காணுதல்
களபணியின் மரங்கள் மற்றும் புதர்கள் அடையாளம் காணுதல்.
இடம் | தோராய அளவு |
வடுகபட்டி அரசு மேல்நிலை பள்ளி வளாகம் மற்றும் அருகில் உள்ள இடங்கள். | 5 ஏக்கர் |
நாடக மன்றம் – யூனியன் அலுவலக சாலை | 50 சென்ட் |
கன்னிமார் அம்மன் கோவில் தெரு | 5 சென்ட் |
சேடபட்டி ஓடைமற்றும் சுற்றுபுறம் | 10 சென்ட் |
ஜெயலலிதா காலனி | 4 ஏக்கர் |