IIT-JEE தோ்வில் தோ்ச்சி
தேனி மாவட்டம் வடுகபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் வழியில் பயின்ற தினக்கூலி வேலை செய்யும் கிராமத்து பெற்றோா்களுடைய மாணவன் தட்சணாமூா்த்தி IIT-JEE Advance தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளாா்.
வழிகாட்டிய அப்பள்ளி ஆசிரியர்களுக்கும், தேனிமாவட்ட அரசுப்பள்ளிக்கு பெருமை சோ்த்த தட்சணாமூா்த்தி மாணவனுக்கும் வாழ்த்துக்கள்…