நிகழ்வுகள்

உணவுப் பொருட்கள் வழங்கும் விழா

414 views

நமது வடுகபட்டி பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கும் விழா.

இன்று மதியம் 2.00 மணி அளவில் நமது பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளதால் நமது பசுமை வடுகை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். நன்றி

Leave a Response