நிகழ்வுகள்

தூய்மை பாரதம்

300 views

தூய்மை பாரதம் திட்டத்தின் மூலம் மாணவர்களிடம் தூய்மை இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று வடுகபட்டி பேரூராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மாணவர்கள் பேச்சு, கட்டுரை & ஓவியத்தில்  கலந்து கொண்டு  சிறப்பாக நடைபெற்றது.

சங்கர நாராயணன் நினைவு நடுநிலைப்பள்ளி – வடுகபட்டி.

ஸ்ரீமார்கண்டேயா நெசவாளர் நடுநிலைப்பள்ளி – வடுகபட்டி.

Leave a Response