மரம் நடும் விழா

மரம் நடும் விழா மற்றும் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்

266 views

வடுகபட்டி பேரூராட்சி மற்றும் பசுமை வடுகை அறக்கட்டளை சார்பாக 17-7-2019 புதன்கிழமை காலை 9.00 மணிஅளவில் வடுகபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முனியாண்டி கோவில் செல்லும் வழியில் உள்ள புதிய கழிப்பறை அருகில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் இனிதே நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்த வடுகபட்டி பேரூராட்சி அலுவலர்கள், சங்கர நாராயணன் நினைவு நடுநிலைப்பள்ளி மற்றும் வேளாளர் நடுநிலைப்பள்ளி மாணவ மாணவியர், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட நல்லுள்ளங்களுக்கு ஊர் பொதுமக்கள் மற்றும் பசுமை வடுகையின் சார்பாக மிக்க நன்றி.

Leave a Response