மரம் நடும் விழா

மரம் வளர்க்கும் விழா – குறைந்த இடத்தில் அடர்ந்த வனம்

308 views

பசுமை வடுகை அறக்கட்டளை மற்றும் வடுகபட்டி பேரூராட்சி சார்பாக 10-8-2019 சனிக்கிழமை காலை 10.00 மணி அளவில் வடுகபட்டி வராகநதி மேம்பாலம் புதிய கழிப்பறை அருகில் “குறைந்த இடத்தில்அடர்ந்தவனம்” தொழில் நுட்ப முறையில் மரக்கன்றுகள் வளர்க்கும் விழா.

துவக்கிவைப்பவர்: திரு. V. பாஸ்கரன் IPS, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் – தேனி
திருமதி S. ஜெயபிரித்தா கோட்ட ஆட்சியர், பெரியகுளம்.
தலைமை: Dr. C. செல்வராஜ் தலைவர் பசுமை வடுகை.
முன்னிலை: Lion Er. K.A.ராதாகிருஷ்ணன், தலைவர் பசுமை தேனி.
திரு. S.கணேஷ் செயல் அலுவலர் வடுகபட்டி பேரூராட்சி.
திருமதி A.சுசிலா மேலாளர் தமிழ்நாடு கிராம வங்கி வடுகபட்டி.

மரகன்றுகள் உதவி – பசுமை தேனி மற்றும் தேனி ஹனி அரிமா சங்கம்.
தொழில் நுட்ப உதவி: திரு. சக்தி Rainman.

இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட நல்லுள்ளங்களுக்கு பசுமை வடுகை சார்பாக மிக்க நன்றி.

 

 

 

நன்றி: சன் தொலைக்காட்சி, முதன்மை செய்தி, வணக்கம் இந்தியா, திருச்சி மெயில், மக்கள் குரல்.

Leave a Response