“ழகரம்” நிகழ்ச்சி – பொதிகைத் தொலைக்காட்சி
தேனி மாவட்டம் வடுகபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஶ்ரீமார்க்கண்டேயா நெசவாளர் நடுநிலைப் பள்ளியில் பயின்று தற்போது சென்னை சுப்ரமண்யா பொறியியல் கல்லூரியில் பயின்று வரும் நம் பள்ளி மாணவர் செல்வன் கோ.யுவன்சங்கர் பொதிகைத் தொலைக்காட்சியின் சார்பில் நடந்த ” ழகரம் ” நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.10,000 பரிசு பெற்றுள்ளார்.
மாணவருக்கு நம் பள்ளி, ஊர் பொதுமக்கள் மற்றும் பசுமை வடுகையின் சார்பில் வாழ்த்துக்கள் !!!